Canalblog
Suivre ce blog Administration + Créer mon blog
Publicité

thuuuu

30 novembre 2006

தலித் அரசியல் அறிக்கை

உ லக மக்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் என்பது அரசு, சொத்து, குடும்பம் எனப் பிரிவினைகள் தோன்றியபோதே நிலை பெறத் தொடங்கியதாக நாம் வரலாறுகள் மூலமாக அறிகிறோம். இவ்வாறான சமூக வேறுபாடுகளை பொருளாதார (வர்க்க) வேறுபாடாகவும், பாலியல் வேறுபாடுகளெனவும் இருவகையாகப் பிரிக்கலாம்....
Publicité
Publicité
28 novembre 2006

தலைவர் என்ன சொன்னர்

அடிபணிந்த புகிலிட தமிழ் மக்களே உங்களை அரவணைத்துக் கொள்வதற்கு நான் கிஞ்சித்தும் தயங்கியதில்லை. அறிவின் ஆதாரத்தை ஆய்வு செய்ய முயற்சிக்காது, எனக்கு அடிமையாகிவிட்ட உங்களை அடிமைப்படுத்திய நானே ஆறுதலும் அளிக்கிறேன். உலகப் பரப்பெங்கும் பரந்து, சிதறி வாழும் புகலிட...
26 novembre 2006

“கிழக்கின் சுயநிர்ணயம்”

ஜேர்மனியிலுள்ள ஸருட்காட் நகரில் இலங்கையர் ஜனநாயக அரங்கு சார்பில் 2006-11-11இ12 ஆம் திகதிகளில் இடம் பெற்ற அரசியல் மாநாட்டில் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களால் “கிழக்கின் சுயநிர்ணயம்” எனும் தலைப்பில் ஆற்றபட்ட உரை. அன்பார்ந்த நண்பர்களே தோழர்களே! இந்த அரங்கில் உரையாடுவதற்காக...
20 novembre 2006

இந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக

இந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக
இ ந்த நாட்டில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். அது ஒழிந்து நல்ல மக்களாக, நல்ல சமூதாயமாக ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லை. இதைச் சொல்ல ஒருவரும் இல்லை. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒன்றைச் சொல்லி ஏமாற்றுவது தவிர வேறு இதைச் சொல்ல ஆளில்லை. அதுவும் இந்தக் காந்தி...
27 octobre 2006

துரோகி

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட திரு. கேதீஸ் லோகநாதனின் நினைவஞ்சலிக் கூட்டம், கனடா ரொரன்ரோவில் அமைந்துள்ள ஸ்காபரோ விலேஜ் மண்டபத்தில் நடைபெற்றபோது வாசிக்கப்பட்ட கட்டுரை. அகில உலக மனித கலாசாரத்தின் உண்மையான சிருஷ்டிகர்த்தாக்களை, செயலே அறிவுக்கு அடிப்படை...
Publicité
Publicité
26 octobre 2006

தலித்முரசின் மறுபக்கம்

(தலித்முரசு நிர்வாகத்திற்கும தமிழக தலித்முரசு வாசகர்களுக்குமான பிரதான கவனத்திற்கு. ) (தலித்முரசு சஞ்சிகைக்கென அனுப்பப்பட்ட கட்டுரை) நாம் தலித்முரசு சஞ்சிகையை தொடர்ச்சியாக வாசிப்பதனூடாக அதன் அரசியல் சார்பற்ற தனித்துவத்தை அடையாளம் கண்டு வருவதோடு, விருப்பு...
25 octobre 2006

அறிமுகம்

இன்றைய தமிழ்ச் சமூக கொதிநிலையாய் துலங்குவது 'தமிழ்த் தேசியமும்' அதன் வழிபாட்டு அடிமைச் சேவகமுமே. பேசப்படும் தமிழ்த் தேசியக் கருத்தியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாக தலித்துக்கள், முஸ்லிம்கள், கிழக்கு வாழ் தமிழர்கள், மலையக மக்கள் உள்ளனர்....
15 octobre 2006

2007 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தகவல் குறிப்பு

2007 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் பற்றிய தகவல் குறிப்பு
2007 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பிரான்சில் ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது. பிரான்சில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களானது மிகவும் வரவேற்க படவேண்டிய விடயமாகும். குறிப்பாக கட்சிகளுக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் இடையிலேயான...
3 octobre 2006

'மண்' எனும் திரைப்படம் பற்றிய அறிமுகமும், விமர்சனமும்.

புதியவனின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'மண்' எனும் திரைப்படம் பற்றிய அறிமுகமும், விமர்சனமும். ஆர். புதியவன் 'மண்' எனும் திரைப்படத்திற்கு முன்பாகவே இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவை 'மாற்று' 'கனவுகள் நிஜமானால்' எனும் திரைப்படங்களாகும். ஆர். புதியவனின்...
23 septembre 2006

சிறுகதை

சிறுகதை
வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு...
Publicité
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité