Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU

thuuuu

Publicité
1 avril 2007

இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச்

இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச்
இன்று அதிகாலை (1-04-2007) விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 17 நபர்கள் பிரஞ்சுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய செய்தியை பிரான்ஸ் தேசத்தின் பிரதான தொலைக்காட்சியான தே.எவ்.1 அறிவித்துள்ளது. மேலும் அச்செய்தியின் விபரமாக: விடுதலைப்புலிகளானது ஐரோப்பிய...
Publicité
31 mars 2007

‘’தத்துவவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத

‘’தத்துவவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு குருடனைப் போன்றவன் என்று தத்துவவாதியை, இறையியல்வாதி குற்றம் சாட்டுகிறார். ஆனால் இறையியல் வாதி யோ, மதவாதி என்பவன் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையை தான் பார்த்ததாகக்...
28 mars 2007

சாதி… இயற்கைக்கு முரணானது... பகுத்தறிவுக்கு

சாதி… இயற்கைக்கு முரணானது... பகுத்தறிவுக்கு ஒவ்வாதது... சமத்துவத்திற்கு மாறானது... பொதுவுரிமை, பொதுவுடைமை ஏற்காதது... அன்பை முறிப்பது... அறிவியலுக்கு எதிரானது... வேற்றுமையை வளர்ப்பது... மனித நேயத்திற்கு புறம்பானது... பகைமையை ஏற்படுத்துவது... ஒன்றிணைவைத்...
25 mars 2007

கடந்த 19-03-2007 அன்று பிரான்சிலிருந்து வெளிவரும்

கடந்த 19-03-2007 அன்று பிரான்சிலிருந்து வெளிவரும் ‘’உயிர்நிழல்’’ சஞ்சிகையின் ஆசிரியர்களான லக்சுமி, கலைச்செல்வன் ( மறைந்த) வீட்டில் அவர்களது இலக்கிய களஞ்சியங்கள் களவாடப்பட்டுள்ளது. இச் செய்தி 23-03-2007 வெளிவந்த ஏசியன் திரிபுன் எனும் ஆங்கில செய்திப்பத்திரிகையிலும்...
20 mars 2007

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில்

வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில்
வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பிரான்சில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது ஜனநாயகப் பண்பின் வளர்ச்சி நிலைப் பரிமாணத்தைக் கொண்டதாகவுள்ளது. காரணம் கடந்த காலங்களில் பிரான்சில் நடைபெற்ற தேர்ல்களில், மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே இருந்த தொடர்புகளில்...
Publicité
4 mars 2007

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு

இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு
இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு காணும்பொருட்டு சகல இன மக்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்போம். இக் குழுக்களால் ஏக மனதாக ஓர் முடிவு எடுக்கப்படாத போதிலும், அக்குழுவில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்களில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்...
3 mars 2007

தமிழீழம் எனும் பெருங்கதையாடல் தகர்த்தெறியப்பட்ட தினம் மார்ச் - 03

காலணித்துவ ஆதிக்க சக்திகள் இந்திய உபகண்டத்தைவிட்டு வெளியேறிய பின்பு அந்த ஆட்சி அதிகாரங்களை புதிய புதிய ஆதிக்க சக்திகள் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டன. இந்தியாவில் படித்த பார்ப்பனர்கள் வடக்கே புதிய ஆளும் வர்க்கமாக பரிணமித்தனர். அதேபோன்று இலங்கையிலும் வடக்கேயிருந்த...
22 février 2007

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்- உள்ளோட்டமும் வெளியோட்டமும்

உயிர்மெய் இதழ் குறித்த அறிமுகம்-  உள்ளோட்டமும் வெளியோட்டமும்
பெண்களுக்கான காலாண்டிதழாக நோர்வேயில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது இச்சஞ்சிகை. இதுவரை 3 இதழ்கள் வெளிவந்திருக்கிறது. தமயந்தியும் பானுபாரதியும் அதன் ஆசிரியர்கள். புகைப்படக் கலைஞராக நமக்குப் பழக்கப்பட்ட தமயந்தி இதழில் புகைப்படக் கலைக்கு மிக முக்கியம்...
21 février 2007

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்

தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம்
தமிழீழம் தான் முடிஞ்ச முடிவெண்டு சொல்லி ஆயுதம் தூக்கி போராட வெளிக்கிட்டு இருபத்தைஞ்சு வருசம் முடிஞ்சு போச்சு. இந்த காலகட்டத்துக்குள் எத்தைனையோ நல்லது கெட்டது நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நல்லது கெட்டதயெல்லாம் கணக்குக் கூட்டிப் பார்த்தால் மிஞ்சி நிக்கிறது...
19 février 2007

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.

‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம்.
‘’மூன்றாவது மனிதன்’’ சஞ்சிகையின் ஆசிரியர் எம். பௌசர் உடனான சந்திப்பு 18-02-2007 ஞாயிறு பி.பகல் பாரிசின் ‘புவசொனியேர்’ எனும் இடத்தில் அமைந்துள்ள சிறு மண்டபத்தில் நிகழ்ந்தது.பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினால் இச்சந்திப்பு ஒழுங்கமைக்கப்பட்டது. இச்சந்திப்பில்...
Publicité
<< < 1 2 3 4 5 6 7 8 9 > >>
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité