30 juin 2007
மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன்
மூச்சு விடுவதற்குக் கூட முன் வீட்டுக்காரன் அனுமதிப்பானா ...? எந்த உளவாளி எந்தப் பக்கத்து வேலிக்குள் இருந்து வேவு பார்க்கிறானோ.. எண்ற பயம் ஒருபக்கம் அரைச்சாமத்தில் எழும்பி சங்கக்கடைக் கியூவில் நிண்டு வாங்கிக் கொண்டு வந்த அரிசிய சோறாச் சாப்பிட்டா சத்தி...