Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
19 mai 2007

"கிழக்கு மக்களின் உரிமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு"

கிழக்குமாகாணம் எதிர்கொண்டுவருகின்ற யுத்த அனர்த்தங்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது. படுகொலைகளும், ஆள்கடத்தல்களும், பெண்கள் மீதான வன்முறைகளும் எமது மக்களின் வாழ்வை துரத்திக்கொண்டேயிருக்கின்றன. பிரமாண்டமான விளைநிலங்களும், மீன்பிடித்துறையும் கைவிடப்பட்டு பொருளாதார...
Publicité
14 mai 2007

ஈ.பி.ஆர்.எல்.எப். (ப.நாபா) இன் கட்சி உறுப்பினர்களும் இலங்கைத் தலித் சமூக மேப்பாட்டு முன்னணியினரும் கலந்து கொண்ட... செய்தி தமிழ் பேசும் மக்கள் பிரிவினரிடையே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளான சாதிய, பிரதேச சமூக முரண்பாடுகளையும் அவைகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுவரும்...
9 mai 2007

பிரான்சில் வசிக்கும் நண்பர் இரஜாகரன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இவர் இலங்கை அரசியல் உட்பட சர்வதேச அரசியலிலும் ஆழ்ந்த அனுபவமிக்க விமர்சகர் . யாழ் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் புலிகளின் அராஜகச் செயல் பாடுகளை வன்மையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்ததன் பலானாய் புலிகளால் கடத்திச் சிறை வைக்கப்பட்டவர். பின்பு தானாகவே...
6 mai 2007

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்

பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச்
பிரான்சின் ஜனாதிபதிக்கான தேர்தலின் இறுதிச் சுற்றிற்கு இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த செகொலன் றோயலும, வலது சாரிக் கட்சியைச் சேர்ந்த நிக்கோலா சார்க்கோசியும் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்கள். பிரான்சின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்றில் போட்டியிடும்...
3 mai 2007

ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியினர் வெளியிட்டுள்ள தீர்வு திட்டம் தொடர்பாக ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணியினரின் விமர்சன அறிக்கை. இலங்கையினுடைய தேசிய இன பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்றுவருகின்ற சர்வகட்சி மாநாட்டின் கவனத்திற்கென பல அரசியல்...
Publicité
2 mai 2007

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்

1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர்
1994 ஆம் ஆண்டு புலிகளால் கொலை செய்யப்பட்ட நண்பர் சபாலிங்கம் அவர்களின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், கலந்துரையாடலும் பிரான்சில் நடைபெற்றது. இந்நிகழ்வானது பிரான்சின் நண்பர்கள் வட்டத்தினரால் ஒழுங்குபடுத்தப்பட்டது. பிரான்சின் நண்பர்கள் வட்டமானது ஜனநாயகப்...
Publicité
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité