10 avril 2007
வெருகல் படுகாலை நினைவுநாள்
ஏப்ரல் 10. அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். அன்றுதான் யாழ் மேலாதிக்கம் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து கிழக்கு மக்களின் உரிமைக்குரல்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்ட நாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு...