Canalblog Tous les blogs Top blogs Littérature, BD & Poésie
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
MENU
thuuuu
Publicité
9 mai 2007

பிரான்சில் வசிக்கும் நண்பர் இரஜாகரன் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது

இவர் இலங்கை அரசியல் உட்பட சர்வதேச அரசியலிலும் ஆழ்ந்த    அனுபவமிக்க விமர்சகர் . யாழ் பல்கலைக்கழக  மாணவனாக இருந்த காலத்தில் புலிகளின் அராஜகச் செயல் பாடுகளை வன்மையாகவும், பகிரங்கமாகவும் கண்டித்ததன் பலானாய் புலிகளால் கடத்திச் சிறை வைக்கப்பட்டவர். பின்பு தானாகவே புலிகளின் சிறையிலிருந்து தப்பி வந்து,  பிரான்சில் புகலிட  வாழ்வை மேற்கொண்டு வருவதோடு, புலிகளின் அராஜகத்திற்கு எதிராக பல கட்டுரைகளையும் மற்றும் பிற இயக்கங்களின் நடவடிக்கைகளையும் விமர்சித்தும், தொடர்ந்து எழுதியும் வருபவர்.

பிரான்சில் தனது வீடு எரிக்கப்பட்டதன் பின்னணி பற்றிய கட்டுரையை தனது இணையத்தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார். விபரத்தை அதனூடாக   'தூ'  வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம். 

இரஜாகரனின் இணையத்தளம்

Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Publicité
Derniers commentaires
Publicité
Publicité