கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
31 janvier 2008
இரண்டாவது தலித் மாநாடு லண்டன்
வரும் 16-02-2008 சனிக்கிழமையும் 17-02-2008 ஞாயிறும் லண்டனில் நடைபெறுகிறது.