Canalblog
Editer l'article Suivre ce blog Administration + Créer mon blog
Publicité
thuuuu
11 octobre 2007

தொடர்ச்சியான நிகழ்வாக ஐரோப்பாவெங்கும் பெண்கள்

தொடர்ச்சியான நிகழ்வாக ஐரோப்பாவெங்கும் பெண்கள் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. இச்சந்திப்பானது பெண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் நிகழ்வாகவும். நடைபெற்று வருகிறது. காரணம் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றிச் சுதந்திரமாகவும், தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மனம்விட்டும் பேசும் ஓர் சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்கமுமே அதற்கான காரணமாகும்.அந்தவகையில் 26 ஆவது சந்திப்பு பிரான்சில் வரும் 13-10-2007 சனிக்கிழமையும், 13-10-2007 ஞாற்றுக்கிழமையும் நடைபெற இருக்கிறது.

penkal1

penkal2

Publicité
Publicité
Commentaires
thuuuu
  • கற்பிதப்படுத்தப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கைத் தலித் அரசியல் பண்பாட்டுக் கலாச்சார மேம்பாட்டிற்குமான கருவியாகவும் உலாவும் மின் சஞ்சிகையே... தூ...
  • Accueil du blog
  • Créer un blog avec CanalBlog
Publicité
Archives
Derniers commentaires
Publicité